வடக்கின் பெரும் சமர்- சென் ஜோன்ஸ் அணி அபார வெற்றி …!

வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி , யாழ் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அபார வெற்றி பெற்றுள்ளது.

சென் ஜோன்ஸின் சபேசனின் அருமையான சதத்துடனும், அஷ்னாத்தின் சிறப்பான பந்துவீச்சுடனும் சென் ஜோன்ஸ் அணி 99 ஓட்டங்களால் வெற்றி பெற்றது,



விருதுகள்:

சிறந்த பந்து வீச்சாளர் – அஷ்நாத் (SJC)
சிறந்த களத்தடுப்பாளர்- சஞ்சயன் (JCC)
சிறந்த சகலதுறை வீர்ர் – கஜன் (JCC)
சிறந்த விக்கெட் காப்பாளர் – சாரங்கன் (JCC)
சிறந்த துடுப்பாட்ட வீர்ர்- சபேசன் (SJC)
ஆட்ட நாயகன் – சபேசன் (SJC)

ஸ்கோர் சுருக்கம்:

முதல் இன்னிங்ஸ்:
சென் ஜோன்ஸ் -167/10
யாழ், மத்திய கல்லூரி- 125/10

இரண்டாவது இன்னிங்ஸ்:
சென் ஜோன்ஸ்: 220/7 Dec.
யாழ்.மத்திய கல்லூரி- 163 All out

சென் ஜோன்ஸ் அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது ❤️??

சிறந்த பெறுதிகள்:

கரிசன் (SJC ) -41 (முதல் இன்னிங்ஸ்)
ஆண்டன் அபிஷேக் (SJC) -40 (முதல் இன்னிங்ஸ்)
சாரங்கன் (JCC) – 41 (முதல் இன்னிங்ஸ்)
விதுஷன் (SJC) 6/48 (முதல் இன்னிங்ஸ்)
அஷ்நாத் (SJC) 4/46 (முதல் இன்னிங்ஸ்)

சபேசன் (SJC)- 105(116) (2வது இன்னிங்ஸ்)
கஜன் (JCC) – 53 (97) (2வது இன்னிங்ஸ்)
அஷ்நாத் (SJC) 6/70 (2 இன்னிங்ஸ்)

Via -Mynthan siva (FB)