வடக்கு மேற்கு நட்புறவு கிரிக்கெட் தொடர் Modes Sports வெற்றி

வடக்கு மேற்கு நட்புறவு கிரிக்கெட் தொடர் Modes Sports வெற்றி

வடக்கு மேற்கு நட்புறவு கிரிக்கெட் தொடரின் T20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது Mide Sports.

வெள்ளிகிழமை இடம்பெற்ற ஒரு நாள் போட்டியில் யாழ் அணியை எதிர்த்து Modes Sports அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சனிக்கிழமை 20.03.2021 நடைபெற்ற T20 போட்டியில் Mode Sports 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது Mode Sports.

போட்டிகள் விபரம்:
T20
YCC Won the Toss
1st Innings
YCC – 17.4 Overs 92/10
R.Ruksman 22(27)
L.Athithan 21(20)
S.Mathusan 19(13)
M.Mohanraj 17(19)

MODE
Imthiyaz Slaza 4-29-4
Nimesh Vimukthi 3.4-6-3
Nuwan Thusara 4-20-1
A. Arunpragash 2-15-1

2nd Innings
MODE SC – 12 Overs 96/4
Imthiyaz Slaza 37(29)
Dulan Pabasara Waduge 32(19)
Sameen Kandanearachc 15*(16)
Theesan Vithusan 6(5)

YCC
A.Anchayan 3-14-1
P.Darveen 3-23-1
T.Pratheep 2-19-1
K.Sajeeparaj 1-10-1

MODE SPORTS CLUB WON BY 6 WICKETS