வனிந்து மற்றும் சாமிக ஆகியோர் கண்டியில் ஒரே அணியில்-முழுவிபரம்..!

வனிந்து மற்றும் சாமிக ஆகியோர் கண்டியில் ஒரே அணியில்-முழுவிபரம்..!

2022 லங்கா பிரீமியர் லீக்கிற்கான வீரர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று மாலை இடம்பெற்றது. அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த வீரர்களின் ஆன்லைன் தேர்வில் பயிற்சியாளர்கள், மேலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.

இம்முறை வீரர் தெரிவு நடவடிக்கையில் கண்டி பால்கன்ஸ் அணியால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள்.

உள்ளூர் வீரர்கள்

வனிது ஹசரங்க
மினோத் பானுக
அஷான் பிரியஞ்சன்
அஷேன் பண்டார
மதீஷ பத்திரன
இசுரு உதான
கமிது மெண்டிஸ்
சாமிக்க கருணாரத்ன
அவிஷ்க பெரேரா
அஷேன் டேனியல்
ஜனித் லியனகே
மலிந்த புஷ்பகுமார
லசித் அபேரத்ன
கவீன் பண்டார

வெளிநாட்டு வீரர்கள்

உஸ்மான் ஷின்வாரி
டேவிட் ப்ரீவிஸ்
ஆண்ட்ரூ பிளெட்சர்
ஃபேபியன் ஆலன்
கார்லோஸ் பிராத்வைட்
கிறிஸ் கிரீன்

 

 

 

Previous article378 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாமல், படுதோல்வி அடைந்து இருக்கிறது இந்தியா.
Next articleஐசிசியின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இலங்கை பேட்ஸ்மேன் பாத்தும் நிசாங்க எந்த எல்பிஎல் அணியிலும் இல்லை!