வனிந்து ஹசரங்கவுக்கு காயம்..!

🚨 𝑩𝑹𝑬𝑨𝑲𝑰𝑵𝑮 🚨

தொடை தசைநார் காயம் காரணமாக, இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க, வங்கதேசத்திற்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். 🇱🇰🤕

#SriLanka #WaninduHasaranga #T20Is

Previous articleதினமும் 600 ரூபாய் சம்பளத்தில் டென்னிஸ் கிரிக்கெட் பந்தில் விளையாடிய Akaash deep
Next articleதிருகோணமலையிலிருந்து தேசிய கால்பந்து அணிக்கு 🔥