வரலாறு படைத்தது இலங்கை மகளிர் அணி..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.

டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் சாமரி அத்தபத்து 73 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

Previous articleஇங்கிலாந்து U19 அணி இறுதி டி20 யிலும் வென்று தொடரை வென்றது…!
Next articleநியூசிலாந்து அணிக்கு கொலின் முன்ரோவை அழைக்க நியூசிலாந்து தேர்வுக் குழு ஆலோசனை..!