வரலாறு பேசும் மாபெரும் வெற்றி 🙏

6 முக்கியமான வீரர்கள் அணியில் இல்லை ,ஏராளமான விமர்சனங்கள், 20-20 தொடரில் கேலிக்கும் கிண்டலுக்குரிய அவமான தோல்வி 😞

இவை எல்லாவற்றையும் கடந்து ,உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஓர் அணியை 27 ஆண்டுகளுக்கு பின்னர் வீழ்த்தி வரலாறு படைக்க முடிந்திருக்கிறது என்று சொன்னால் வாழ்த்தாமலும் பாராட்டாமலும் இருந்து விட முடியாது 🙌

தோல்விகள் விமர்சனத்திற்குரியவை ,வெற்றிகள் கொண்டாடப்பட வேண்டியவை 👌

இவ்வளவு காலமும் இலங்கை விமர்சனத்தை தொடர்சியாக சந்தித்தது, ஆனால் இப்போது வெற்றிகளுடன் பாராட்டுகளை தனதாக்கியிருக்கிறது 🤝

கொண்டாடுங்கள் 😍

#SLvIND #BCCI #SLC #Sanath

இது வரலாறு பேசும் மாபெரும் வெற்றி 🙏