விறுவிறுப்பான போட்டி – இறுதி நொடியில் புள்ளிகளை தவறவிட்டது மான்செஸ்டர் யுனைடெட்

விறுவிறுப்பான போட்டி – இறுதி நொடியில் புள்ளிகளை தவறவிட்டது மான்செஸ்டர் யுனைடெட்

மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் எவர்ரன் அணிகளுக்கிடையிலான நேற்றைய பிரிமியர் லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

ஆரம்பத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த மான்செஸ்டர் யுனைடெட் இறுதி நொடியில் ஒரு கோலை வழங்கி முக்கிய 2 புள்ளிகளை கோட்டைவிட்டுள்ளது.

இதன் மூலம் பிரிமியர் லீக் பட்டம் வெல்லும் வாய்ப்பை வலுப்படுத்த தவறியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.

சனிக்கிழமை இடம்பெற்ற போட்டி முடிவுகள்

இன்று இடம்பெறும் மிக முக்கிய போட்டியில் லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு ஆரம்பமாகும்.

Previous articleஅனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்த நாள்…! (வீடியோ)
Next articleஇங்கிலாந்து டெஸ்ட் – இந்திய அணியின் பந்துவீச்சு சாதனைகள்