ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அண்மையில் அமைத்த கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளது.
அரவிந்த டீ சில்வா தலைமையில் இந்த குழு விளையாடுதுறை அமைச்சில் , அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவர் மஹேல ஜெயவர்த்தன, கிரிக்கெட் ஆலோசனைக் குழு தலைவர் அரவிந்த உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிரிக்கெட் ஆலோசனைக்கு குழுவில் அரவிந்த தலைமையில் முரளிதரன், ரொஷான் மஹாநாம, குமார் சங்ககாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.