வெற்றி பாதைக்கு திரும்பியது லிவர்பூல்
நேற்றிரவு டொட்டின்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. கடந்த பருவகால சாம்பியன்ஸ் ஆன லிவர்பூல் இந்த வருடத்தில் சற்று தடுமாறி வந்த நிலையில் நேற்று வெற்றி பெற்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
நேற்றைய வெற்றியுடன் லிவர்பூல் புள்ளி பட்டியலில் 4 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.