வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர்கள் (strike rate)
200 – அனில் கும்ப்ளே (75.6)
198 – வாசிம் அக்ரம் (57.0)
183 – முத்தையா முரளிதரன் (60.9)
171 – இஷாந்த் சர்மா (60.1)
159 – ஜஸ்பிரித் பும்ரா (43.8)*
158 – வக்கார் யூனிஸ் (50.6)
157 – இம்ரான் கான் (60.1)
155 – கபில் தேவ் (71.2)
#ENGvIND