?? இந்த ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக்கில், ஷாருக்கானுக்குச் சொந்தமான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், ஏலத்திற்கு முன்னதாக, இலங்கையின் ஆஃப் ஸ்பின்னர் மகேஷ் தீக்ஷனா மற்றும் சிக்குகே பிரசன்ன ஆகியோரை வாங்கியுள்ளது.
?? இதன்படி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தக்கவைத்து வாங்கிய வீரர்கள் விவரம் வருமாறு.
?கீரன் பொல்லார்ட்
?ஆண்ட்ரூ ரஸ்ஸல்
? நிக்கோலஸ் பூரன்
?சுனில் நாரைன்
? அஹீல் உசேன்
?டிம் வெப்ஸ்டர்
?ஜேய்டன் ஷீல்ஸ்
?கொலின் மன்றோ
?டிம் சீஃபர்ட்
?மஹிஷ் தீக்ஷனா
?சேக்குவின் பிரசன்னா
?அலி கான்