“ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தானுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பினால், டி20 லீக்குகளில் விளையாடுவதற்குப் பதிலாக, அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் 4 நாள் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும்,
அதன் பிறகுதான் ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 20, 25 ஓவர்கள் வீசுபவராக விளையாட முடியும்.”
பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் அகிப் ஜாவேத் 🗣
#Pakistan #WIvPAK