ஸ்டோய்னிஸ் 50 ஓவர் போட்டியிலிருந்து ஓய்வு

74 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 50 ஓவர் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

#SLvAUS