சென்னையில் ஹர்பஜனை கொப்பி அடித்தது போல ரோஹித் சர்மா இன்று பந்துவீசினார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் விக்கட்களை கைப்பற்ற சகல பந்துவீச்சாளர்களும் தடுமாறிய நிலையில் ரோகித் சர்மாவிடம் பந்துவீச அணித்தலைவர் கோலி பணித்தார்.
அப்போது ரோகித் சர்மா , ஹர்பஜன் போன்று பந்து வீசியமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ ??????
Rohit Sharma imitating Bhajji's Action on the last ball before Tea ?@ImRo45 • @harbhajan_singh pic.twitter.com/MhsQxPbJcc
— Saish ? (@CricketSaish45) February 6, 2021