ஹர்ஷா போக்லே தெரிவு செய்த இந்தியாவில் உலக கிண்ண T20 அணி -2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு, மூன்றாவது வீரரும் பரிந்துரை..!

ஹர்ஷா போக்லே தெரிவு செய்த இந்தியாவில் உலக கிண்ண T20 அணி -2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு, மூன்றாவது வீரரும் பரிந்துரை..!

சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளராகக செயல்படும் இந்தியாவின் ஹர்ஷா போக்லே உலக அளவில் மிகப் பெரும் கிரிக்கெட் ரசிகர்களின் அபிமானம் உடையவராக காணப்படுகி்ன்றார்.

ஹர்ஷ போக்லே அண்மையில் இந்தியாவின் உலக டுவென்டி டுவென்டி போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணியின் விபரத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த அணியில் 2 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்தி ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் அதேநேரம், நடராஜனும் மூன்றாவது தேர்வாக அவர் இணைத்துக் கொண்டுள்ளார்.

குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் இடம் பிடித்திருக்கும் நிலையில், இவர் நடராஜன் அல்லது மொகமட் சாமி இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணி விபரம் ??

Previous articleமியூசியம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கும் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரின் வைரல் புகைப்படம்..!
Next articleஒலிம்பிக் 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது இத்தாலி..!