ஹென்றி விளையாட வாய்ப்பில்லை 🇳🇿😳

துபாயில் இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி விளையாட வாய்ப்பில்லை 🇳🇿😳

அரையிறுதியில் கேட்ச் எடுக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது 🤕

#INDvNZ

Previous articleசுனில் சேத்ரி மீண்டும் அணிக்குத் திரும்புகிறார்.
Next articleஇந்தியாவுக்கு அழுத்தம் தந்தோம்.. எங்களால் வீழ்த்த முடியும்.. நியூசிலாந்து கேப்டன் சாட்னர்