ICC Awards 2023
2023 ன் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் – பேட் கம்மின்ஸ்
2023 ன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீர்ர்- விராட் கோலி
2023 ன் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் – உஸ்மான் கவாஜா
2023 ன் சிறந்த T20I கிரிக்கெட் வீரர் -சூரியகுமார் யாதவ்
2023 ன் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் – ரச்சின் ரவீந்திர
#ViratKohli #PatCummins #Cricket #India #Australia #SuryakumarYadav