?? ‘இந்தோனேசியா’ 2023 ICC U19 ??️ பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி ..!

?? ‘இந்தோனேசியா’ 2023 ICC U19
??️ பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி ..!

ஜூலை 3 முதல் ஜூலை 5 வரை இந்தோனேசியாவில் நடைபெற்ற 2023 ஐசிசி U19 மகளிர் டி20 உலகக் கோப்பை தவடரைக்கான கிழக்கு ஆசிய பசிபிக் தகுதிச் சுற்றில் முதல் இடத்தைப் பிடித்தது.

இதன்மூலமாக ?? ‘இந்தோனேசியா’ 2023 ஐசிசி U19 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

அதன்படி 2023 ஐசிசி U19 மகளிர் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் 16 அணிகள் ?

1. ?? ஆஸ்திரேலியா
2. ?? பங்களாதேஷ்
3. இங்கிலாந்து
4. ?? இந்தியா
5. ?? அயர்லாந்து
6. ?? நியூசிலாந்து
7. ??️ பாகிஸ்தான்
8. ?? தென் ஆப்பிரிக்கா
9. ?? இலங்கை
10. ?️ வெஸ்ட் இண்டீஸ்
11. ?? ஜிம்பாப்வே
12. ?? அமெரிக்கா
13. ??️ UAE
14. ?? இந்தோனேசியா

14 அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன, மீதமுள்ள இரண்டு அணிகள் 2022 இல் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிராந்திய போட்டிகள் மூலம் தகுதி பெற திட்டமிடப்பட்டுள்ளன.

 

 

Previous articleஇந்தியா , பாகிஸ்தான் மோதல் ஆகஸ்டில் -ஆசியகோப்பை அப்டேட்…!
Next articleஷானக தலைவராக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி -புள்ளிவிபரங்கள் என்ன சொல்கின்றன ?