#SLvAFG- T20I டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன:

#SLvAFG- T20I டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன:

பொதுமக்கள் டிக்கெட் கவுன்டர்களுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.????

2வது மற்றும் 3வது டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

அதன்படி, கொழும்பு மற்றும் தம்புள்ளையில் உள்ள கவுண்டர்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

எனவே, போட்டி டிக்கெட்டுகளை கோரி ‘டிக்கெட் கவுன்டர்’களுக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

2வது T20I ஆட்டம் பிப்ரவரி 19, திங்கட்கிழமையும், 3வது T20I பிப்ரவரி 21ம் தேதி RDICS இல் தம்புல்ல மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

#SLvAFG

 

 

Previous articleமுஸ்தாபிசுர் ரஹ்மான் பயிற்சியின் போது காயம் – மருத்துவமனையில் அனுமதி..!
Next articleஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை..!