கொரோனாவால் சிம்பாப்வே தொடரை தவறவிடும் இலங்கையின் இரு இளம் வீர்கள்..!

சிம்பாப்வேயை எதிர்கொள்ளும் இலங்கை அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனித் லியனகே, கொவிட்-19க்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.

கொவிட் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்த 2வது வீரர் ஜனித் லியனகே ஆவார்.

தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்க பெர்னாண்டோவுக்கும் வெள்ளிக்கிழமை கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

இரு வீரர்களும் ஜிம்பாப்வே ஒருநாள் தொடரை இழப்பார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் 2021 இல் வளர்ந்து வரும் வீரர் விருதை ஜனித் லியனகே வென்றார்.