IPL மெகா ஏலத்தில் இலங்கையர் 23 பேர் – விபரம் ?

 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 வீரர்கள் ஏலப் பட்டியல், பிப்ரவரி 12 மற்றும் 13, 2022 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் இரண்டு நாள் மெகா ஏலத்தின் போது மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

அவர்களில் 23 இலங்கை வீரர்கள் அடங்குவர், வனிந்து ஹசரங்க தனது இருப்பு விலையை இந்திய ரூபாய் 100 லட்சமாக நிர்ணயித்துள்ளார். இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணித்தலைவர் வீரர் துனித் வெல்லலகேவும் ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.

மொத்தமாக 590 வீர்ர்கள் ஏலத்துக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர், 370 இந்திய வீர்ர்களும் 220 வெளிநாட்டு வீர்ர்களும் இதிலே உள்ளடக்கம்.

விபரம் ?

வனிந்து ஹசரங்க – இந்திய ரூபாய் 100 இலட்சம்

மகேஷ் தீக்ஷனா – இந்திய ரூபாய் 50 லட்சம்

துஷ்மத சமீர – இந்திய ரூபாய் 50 லட்சம்

சரித் அசலங்க – இந்திய ரூபாய் 50 லட்சம்

குசல் மெண்டிஸ் – இந்திய ரூபாய் 50 லட்சம்

குசல் பெரேரா – இந்திய ரூபாய் 50 லட்சம்

நிரோஷன் டிக்வெல்ல – இந்திய ரூபா 50 இலட்சம்

அகில தனஞ்சய – இந்திய ரூபாய் 50 லட்சம்

பானுக ராஜபக்ச – இந்திய ரூபாய் 50 லட்சம்

பதும் நிஸ்ஸங்க – இந்திய ரூபாய் 50 இலட்சம்

மதீஷா பத்திரன -இந்திய ரூபாய் 20 லட்சம்

அவிஷ்க பெர்னாண்டோ – இந்திய ரூபாய் 50 லட்சம்

தசுன் ஷனக – இந்திய ரூபாய் 50 லட்சம்

சாமிக்க கருணாரத்ன – இந்திய ரூபா 50 இலட்சம்

லஹிரு குமார – இந்திய ரூபா 50 இலட்சம்

கெவின் கொத்திகொட – இந்திய ரூபா 20 இலட்சம்

திசர பெரேரா – இந்திய ரூபா 50 இலட்சம்

இசுரு உதானா – இந்திய ரூபாய் 50 லட்சம்

தனுஷ்க குணதிலக்க – இந்திய ரூபா 50 இலட்சம்

நுவன் துஷாரா – இந்திய ரூபாய் 20 லட்சம்

சீகுகே பிரசன்னா -இந்திய ரூபாய் 50 லட்சம்

தனஞ்சய லக்‌ஷன் – இந்திய ரூபாய் 50 லட்சம்

துனித் வெல்லலகே – இந்திய ரூபாய் 20 இலட்சம்