14 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அணி சாம்பியன் ?

14 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அணி சாம்பியன் ?

இந்தியாவில் நேற்று நிறைவுக்கு வந்த சாயத் முஷ்டாக் அலி இருபது-20 தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி கிண்ணம் வென்றது.

14 ஆண்டுகளுக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் தலைமையில் இன்னுமொரு கிண்ணம் தமிழ்நாடு அணிக்கு கிடைத்திருக்கிறது.

இதனால் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு அணியை கொண்டாடி தீர்க்கின்றனர்.

மீம்ஸ் -நன்றி இணையம்