15வது ஐபிஎல் தொடருக்கான ஆர்சிபி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விபரம் …!

15வது ஐபிஎல் தொடருக்கான ஆர்சிபி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விபரம் …!

கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற ஐபிஎல் ஏலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் தங்கள் இறுதி அணிகளை உறுதிப்படுத்தியுள்ளன.

இதனடிப்படையில் முன்னர் விராட் கோலி தலைவராக இருந்த ஆர் சி பி அணி ஏலத்தின் மூலம் ஓர் தரமான அணியை உறுதிப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி): விராட் கோலி , கிளென் மேக்ஸ்வெல் , முகமது. சிராஜ், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹேசில்வுட், ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சுயாஷ் பிரபுதேஸ்ஸாய், சமாஷ் பிரபுதேஸ்ஸாய், , கர்ண் ஷர்மா, சித்தார்த் கவுல், லுவ்னித் சிசோடியா, டேவிட் வில்லி