150 குறைவாக அதிகம் ஆட்டமிழந்த அணிகள் – பாகிஸ்தான் 3 ம் இடத்தில் …!

ஒருநாள் போட்டிகளில் 150 குறைந்த ஓட்ட எண்ணிக்கை பெற்று அதிக தடவைைகள் ஆட்டமிழந்த அணிகள் வரிசையில் பாகிஸ்தான் 3 ம் இடத்தில் காணப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 141 ஓட்டங்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

இதன்மூலமாகவே இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 3 ம் இடத்தில் காணப்படுகின்றது. 56 போட்டிகளில் பாகிஸ்தான் 150 க்கும் குறைவாக ஆட்டமிழந்துள்ளது.

இந்தப் பட்டியலில் 65 தடவை 150 க்கும் குறைவான ஓட்ட எண்ணிக்கை பெற்று சிம்பாப்வே அணி ஆட்டமிழந்து முதலிடத்தில் காணப்படுகின்றது.

65: சிம்பாப்வே
62: மேற்கிந்திய தீவுகள்
56: பாகிஸ்தான்*
53: இலங்கை

51: பங்களாதேஸ்

49: நியூசிலாந்து
43: இந்தியா
41: இங்கிலாந்து
30: அவுஸ்திரேலியா
17: தென் ஆபிரிக்கா

#ENGvPAK