2வது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை லெவன் அறிவிப்பு: ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2வது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை லெவன் அறிவிப்பு: ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியுடனான 2வது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

லசித் அம்புல்தெனியவை நீக்கி பிரவீன் ஜெயவிக்ரமை தேர்வாளர்கள் ஆடும் பதினொருவர் இலங்கை அணிக்கு கொண்டு வந்துள்ளனர்.

2வது டெஸ்ட் XI

01 திமுத் கருணாரத்ன

02 ஓஷாதா பெர்னாண்டோ

03 குசல் மெண்டிஸ்

04 ஏஞ்சலோ மேத்யூஸ்

05 தனஞ்சய டி சில்வா

06 தினேஷ் சண்டிமல்

07 நிரோஷன் டிக்வெல்ல

08 ரமேஷ் மெண்டிஸ்

09 பிரவீன் ஜெயவிக்ரம

10 அசிதா பெர்னாண்டோ

11 கசுன் ராஜித

இந்தக் காணொளியையும் பார்வையிடுங்கள் ?