2 நாளில் ஒரு டெஸ்ட் மாட்ச்.(மீம்ஸ்)

2 நாளில் ஒரு டெஸ்ட் மாட்ச்.(மீம்ஸ்)

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட்டில் இரு அணிகளும் விரைவாக ஆட்டமிழந்த நிலையில் போட்டி 2 நாளில் நிறைவுக்கு வரவுள்ளது. இந்தியாவின் வெற்றி இலக்கு 49 ஓட்டங்கள் மட்டுமேயாகும்.