2 ம் கட்ட IPL அறிமுகம் – தோனியின் வைரலாகும் விளம்பரம்..(வீடியோ இணைப்பு)

2 ம் கட்ட IPL அறிமுகம் – தோனியின் வைரலாகும் விளம்பரம்..(வீடியோ இணைப்பு)

ஐபிஎல் 2021 இன் 2 ம் கட்ட போட்டிகள் செப்டம்பர் 19 அன்று தொடங்க உள்ளது, 2021 IPL தொடர் போட்டியின் மீதமுள்ள போட்டிகள் நடைபெற ஆயுதங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2021 இன் அதிகாரப்பூர்வ விளம்பர முன்னோட்டம் வெளிவந்துள்ளது, இதில் MS தோனி இடம்பெறும் ஒரு சிறிய கிளிப் அனைத்து ரசிகர்களது கவனத்தையும் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2021 க்கு முன் வெளியிடப்பட்ட இந்த சிறிய வீடியோவில், சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பங்கி தோற்றத்தில் ஆடுவது ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.

வீடியோவை காணலாம். ????