2 வது ஒருநாள் போட்டி- இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி…!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 வைத்து ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
உதானவுக்கு பதிலாக கசுன் ராஜித சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி.
அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுக (wk), பானுக ராஜபக்ச, தனஞ்சய டீ சில்வா , சரித் அசலங்க, தசுன் ஷனாக (c), வாணிந்து ஹசரங்க, சமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, கசுன் ராஜித, லக்ஷன் சந்தகன்
இந்தியா
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் (c), இஷான் கிஷன் (wk), மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, குருநல் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், குல்தீப் யாதவ் , சஹால்