2 வது போட்டியிலிருந்து வெளியேறினார் வனிந்து ஹசரங்க..!

இலங்கை அணியின் நட்சத்திர வீர்ர் வனிந்து ஹசரங்க காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் வனிந்து ஹசரங்க 19 பந்துகளில் 37 ரன்களை குவித்ததுடன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.