20 வயதின் கீழ் Division 2 பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் தேசிய மட்ட சம்பியனாகிய கிண்ணியா அல் அமீன் வித்தியாலயத்திற்கு எமது வாழ்த்துக்கள்.
ரோயல் கல்லூரியை 3-0 என தோற்கடித்தது , இந்த தொடரின் 3 ம் இடத்தை கிண்ணியா மத்திய கல்லூரி பெற்றுக்கொண்டது.
#Football