2010 இறுதிப் போட்டியில் பொல்லார்டை வெளியேற்ற MS தோனி வகுத்த அதே திட்டம் -இலகுவாய் வீழ்ந்த பொல்லார்ட்…! (வீடியோ இணைப்பு )

2010 இறுதிப் போட்டியில் பொல்லார்டை வெளியேற்ற MS தோனி வகுத்த அதே திட்டம் -இலகுவாய் வீழ்ந்த பொல்லார்ட்…! (வீடியோ இணைப்பு )

மும்பையில் உள்ள டாக்டர் DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

கீரன் பொல்லார்ட் பொதுவாக CSK க்கு எதிராக சிறப்பாக செயல்படுபவர், மேலும் அவர் மீண்டும் இன்று அச்சுறுத்தலாக இருந்தார்.

 

2010 இறுதிப் போட்டியில் பொல்லார்ட்டின் விக்கெட்டை பெறுவதற்கு மஹென்ற சிங் தோனி எவ்வாறு வியூக (fielding) அமைப்புகளை மேற்கொண்டார்.

அதே மாதிரியான ஒரு வியூக அமைப்பை இன்றைய போட்டியிலும் தோனி மேற்கொண்டு அந்த வலையில் பொல்லார்ட்டை சிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதன் மூலமாக சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் இந்த விடயம் மிகப்பெரும் அளவிலேயே Trending ஆகி இருக்கிறது.Twitter வாசிகள் இது தொடர்பில் என தெரிவித்து இருக்கிறார்கள் என்பதையும் கீழே தொடர்ந்து பாருங்கள் ?