நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக தமது பங்களிப்பை வழங்கி வருகின்றமை பாராட்டப்படத்தக்க விடயமாக காணப்படுகின்றது.
அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற வீரர்களாக ஜோ ரூட், லஹிரு திரிமான்ன, திமுத் கருணாரத்ன ஆகியோர் முதல் 3 இடங்களில் காணப்படுகின்றனர்
ஜோ ரூட் -இங்கிலாந்து
6 போட்டிகள்
12 இன்னிங்ஸ்கள்
794 ஓட்டங்கள்
சராசரி- 66.16
லஹிரு திரிமான்ன
7 போட்டிகள்
12 இன்னிங்ஸ்கள்
648 ஓட்டங்கள்
சராசரி- 58.90
திமுத் கருணாரத்ன
5 போட்டிகள்
8 இன்னிங்ஸ்கள்
558 ஓட்டங்கள்
சராசரி- 69.75