2021 ல் அதிக Duck Out மேற்கொண்ட வீரர்கள்- இங்கிலாந்தில் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில்..!

2021 ல் அதிக டக் அவுட் மேற்கொண்ட வீரர்கள்- இங்கிலாந்தில் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில்..!

2021ம் ஆண்டிலே டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக ஓட்டம் எதுவும் பெறாது டக் அவுட் முறை மூலமாக ஆட்டமிழந்த வீரர்களில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் காணப்படுகிறார் .

இந்தியாவின் கடைநிலை ஆட்டக்காரர் ஜஸ்பிரித் பும்ரா இதுவரை ஆறு தடவைகள் Duck out ஆகியுள்ளார்.

இதிலே ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் இங்கிலாந்து அணியின் முதல் 6 துடுப்பாட்ட வீரர்களில் 3 துடுப்பாட்ட வீரர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோரி பேர்ன்ஸ் அதே போன்றுதான் டொம் சிப்லி மற்றும் லோரன்ஸ் ஆகிய வீரர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.

இதனைவிடவும் அன்டர்சனும் இந்த பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது முழுமையான விபரம். ???

*பும்ரா -6

*ரோரி பேர்ன்ஸ் -5

*டக் லோரன்ஸ் ,டொம் சிப்லி அன்டேர்சன்,-4