2022 Finalissima ? கிண்ணம் வெற்றிகொண்டு வரலாறை புதுப்புத்த அர்ஜன்டீனா ..!

2022 Finalissima ?

தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு இடையேயான வெற்றியாளரை தீர்மானிக்கும் Finalissima கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜன்டீனா மகுடம் சூடியது.

CONMEBOL-UEFA கோப்பை சாம்பியன்களின் மூன்றாவது பதிப்பாக இந்த தொடர் வெம்லி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் UEFA யூரோ 2020 கிண்ணத்தின் வெற்றியாளர்களான இத்தாலி ,மற்றும் 2021 கோபா அமெரிக்காவை வென்ற அர்ஜென்டினா ஆகியவை இடம்பெற்றன.

அர்ஜென்டினா 3-0 என அபார வெற்றி பெற்றது.