2024 ஆம் ஆண்டுக்கான ICC விருதுகளில் நமது நட்சத்திரங்கள் தங்கள் முத்திரையைப் பதித்திருப்பது இலங்கை கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்க்கும் தருணம்! 🌟
🏆 கமிந்து மெண்டிஸ் – ஐசிசி ஆண்கள் வளர்ந்து வரும் வீரர் & ஆண்டின் சிறந்த ஐசிசி டெஸ்ட் அணி ✅
🔥 சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, பதும் நிசங்க – ஆண்டின் சிறந்த ஐசிசி ஒருநாள் அணி ✅
⚡ வனிந்து ஹசரங்க – ஆண்டின் சிறந்த ஐசிசி டி20 அணி ✅
உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து இலங்கையை பெருமைப்படுத்துகின்றன. 🇱🇰👏
#LionsRoar #ICCAwards #SriLankaCricket #Champions