2025 ஐபிஎல்-இல் சிஎஸ்கே அணி விளையாட உள்ள 14 ஐபிஎல் போட்டிகள் அட்டவணை.. முழு விவரம்
2025 ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்திருக்கும் நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள 14 லீக் போட்டிகள் குறித்து இங்கு பார்க்கலாம். 2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 அன்று தொடங்க உள்ளது.
அதற்கு அடுத்த நாள் மார்ச் 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் விளையாட உள்ளது. சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எதிரி அணிகளாக பாவிக்கப்படும் நிலையில் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து உள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள 14 போட்டிகளுக்கான அட்டவணை –
மார்ச் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை, இரவு 7.30 மணி
மார்ச் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை, இரவு 7.30 மணி
மார்ச் 30: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், கௌஹாத்தி, இரவு 7.30 மணி
ஏப்ரல் 5: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை, பிற்பகல் 3.30 மணி
ஏப்ரல் 8: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், முல்லன்பூர், இரவு 7.30 மணி
ஏப்ரல் 11: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை, இரவு 7.30 மணி
ஏப்ரல் 14: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ, இரவு 7.30 மணி
ஏப்ரல் 20: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மும்பை, இரவு 7.30 மணி
ஏப்ரல் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை, இரவு 7.30 மணி
ஏப்ரல் 30: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை, இரவு 7.30 மணி
மே 3: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு, இரவு 7.30 மணி
மே 7: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, இரவு 7.30 மணி
மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை, இரவு 7.30 மணி
மே 18: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத், பிற்பகல் 3.30 மணி