21 வயதான இளம் புயலிடம் வீழ்ந்த கோலி -வைரல் வீடியோ ..!

 

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஆட்டம் இலங்கைக்கு எதிராக இன்று தொடங்கியது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றால், இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கு வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் எனும் நிலையில் இலங்கையுடனான போட்டியை இந்தியா எதிர்கொண்டது.

தீர்க்கமான இப்போட்டியில் Toss வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதன்படி, களம் இறங்கிய இரண்டு இந்திய விக்கெட்டுகளையும் இலங்கை பந்துவீச்சாளர்கள் விரைவாக வீழ்த்தினர், 21 வயதான இடதுகை இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை வெளியேற்றியமையே இன்றைய சிறப்பம்சமாகும்.

விராட் கோலியின் ஆட்டமிழப்பை கீழே பாருங்கள் ?