வாய்ப்பு தாருங்கள்- அஷ்வின் கேட்கிறார்…! (மீம்ஸ்)

வாய்ப்பு தாருங்கள்- அஷ்வின் கேட்கிறார்…!

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வீரராக மட்டுமே கவனிக்கப்படும் அஷ்வின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கும் வாய்ப்பு தாருங்கள் என்று பகிரங்கமாக கேட்டுள்ளார்.

2017 ம் ஆண்டுக்கு பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான அணிகளில் இணைக்கப்படாமல் அஷ்வின் தவிர்க்கப்படுகின்றார் .

இந்தநிலையில் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் தான் வைட் போல் கிரிக்கெட்டிலும் திறமையை நிரூபிப்பேன் என்று அஷ்வின் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் மீம்ஸ் ஒரு உருவானது.