நடால் ❤️?
அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காயம் காரணமாக ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு ரஃபா நடால் தனது 14வது #RolandGarros இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பட்டம் வெல்வாராக அமைந்தால் அது நடாலின் 22 கிராண்டஸ்லாம் மகுடமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.