25 ஆண்டுகளுக்குப் பின்னர் சனத்தின் சாதனையை சமன் செய்த மத்தியூஸ்…!

25 ஆண்டுகளுக்குப் பின்னர் சனத்தின் சாதனையை சமன் செய்த மத்தியூஸ்…!

இலங்கை பேட்ஸ்மேன் ஒருவர் 199 ரன்களில் ஆட்டமிழந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இன்று பங்களாதேஸ் அணிக்கெதிராக மத்தியூஸும் துரதிஸ்டமாக 199ல் ஆட்டமிழந்தார்.

இறுதியாக 1997ல் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் சனத் ஜெயசூரிய இவ்வாறு 199 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

காலையில் இலங்கை அணியின் ரன் குவிப்பில் சரிவு ஏற்பட்டது , இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன்களுக்கு சரிந்தது.

ஆனால் கடைநிலை வீர்ர்களை வைத்துக்கொண்டு மத்தியூஸ் சேர்த்து மொத்தமாக 397 ரன்களைத் பெறுஉதவினார்.

பத்து மணி நேரத்திற்கும் மேலாக பேட் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You tube link ?

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் கதாநாயகன் மிக்கி ஆதர் – Happy Birthday -17,05.2022

YouTube link?