3 ஆம் நாளில் இந்தியா வெற்றி பெறும்; அன்றே கணித்த கார்த்திக்
இந்திய வீரர் டினேஷ் கார்த்திக் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நாளில் வெற்றி பெறும் என ட்வீட் செய்துள்ளார்.
போட்டியின் 3 ஆம் நாளான இன்று கார்த்திக் இன் ஆருடம் உண்மை ஆக வாய்ப்பு அதிகமாக உள்ளது.