3 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை அள்ளிய சனத்..! (வீடியோ இணைப்பு)

 

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான உலக சாலை பாதுகாப்பு தொடரில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சனத் ஜெயசூர்யா வெறும் 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இங்கிலாந்து அணி 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வீடியோ இணைப்பு ?

 

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?