344 வாரங்கள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து மாபெரும் சாதனை..!

344 வாரங்கள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து மாபெரும் சாதனை..!

டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றுமொரு புதிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

இந்த ஆண்டு மிக முக்கிய மூன்று Grandslam மகுடங்களை தனதாக்கிய ஜோகோவிச், 4 வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் வெற்றிகொள்ள தயாராக காத்திருக்கிறார்..

இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் புதிய டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்தும் 344 வாரங்களாக முதலிடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

310 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்த ரொஜர் பெடரரின் சாதனையை முறியடித்து இப்போது  ஜோகோவிச் 344 வாரங்கள் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

புதிய தரவரிசை ???