4 வது போட்டி ஆரம்பம் – இந்திய அணியில் இரு மாற்றங்கள்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 வது போட்டி ஆரம்பமாகியுள்ளது, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

இந்திய அணியில் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இஷான் கிஷன் , சஹால் ஆகியோருக்கு பதிலுக்காக சூரியகுமார் யாதவ் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.