5 முறை பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வாங்கிய விராட் கோலி 🔥

ஐசிசி தொடரில் மட்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 முறை பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வாங்கி உள்ளார் விராட் கோலி 🔥

வேறு எந்த பிளேயர்களும் ஒரு குறித்த அணிக்கு எதிராக மூன்று முறைக்கு மேல் பிள்ளையர் ஆப் தி மேட்ச் விருது வாங்கியது இல்லை.

ஐசிசி போட்டிகளில் கோஹ்லி vs பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்ட நாயகன் விருதுகள் 🏆

78*(61) கொழும்பு RPS T20 Worldcup-2012

107(126) அடிலெய்டு ODI உலகக் கோப்பை -2015

55*(37) கொல்கத்தா T20 Worldcup-2016

82*(53) மெல்போர்ன் -T20 Worldcup -2022

100*(111) துபாய் -சாம்பியன்ஸ் டிராபி -2025

ஐ.சி.சி போட்டிகளில் வேறு எந்த வீரரும் ஒரு எதிரணிக்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட ஆட்ட நாயகன் விருதை வென்றதில்லை.

#ChampionsTrophy2025 #cricket

Previous articleசாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா.
Next articleதனக்கான ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றிய கோலி..!