72 பந்துகளில் 237 ஓட்டங்களை விளாசித் தள்ளிய அவுஸ்திரேலியாவின் உள்ளூர் வீரர்…! (வீடியோ இணைப்பு)

72 பந்துகளில் 237 ஓட்டங்களை விளாசித் தள்ளிய அவுஸ்திரேலியாவின் உள்ளூர் வீரர்…! (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவின் உள்ளூரில் இடம்பெற்ற போட்டியொன்றில் இளம் வீரர் ஒருவர் ஓட்டமழை பொழிந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய விடயம் இப்போது தெரியவந்துள்ளது.

இந்த போட்டியில் 20 பவுண்டரிகள், 24 சிக்ஸர்களை இந்த இளம் வீரரான கிறிஸ் தெவ்லிஸ் எனும் வீரர் விளாசினார்,காம்பேர்வெல் மஃப்ளஸ் அணிக்காகவே இவர் இந்த அரிய சாதனை புரிந்தார்.

மொத்தமாக இவர் சந்தித்த 15 பந்துகளில் ஓட்டங்கள் எதனையும் பெறமுடியாது போனது, ஆயினும் இறுதியில் 72 பந்துகளில் 237 ஓட்டங்களை விளாசித் தள்ளியமை கவனிக்கத்தக்கது.

வீடியோ இணைப்பு.