8 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்தை பேசவைத்த 8 வீரர்கள் விவரம்!

8 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்தை பேசவைத்த 8 வீரர்கள் விவரம்!

இங்கிலாந்து மற்றும் இலஙகை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

முதல் இரண்டு நாட்களிலேயே இங்கிலாந்து அணி தமது வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது .

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து ஓர் அரிய சாதனையை படைத்திருக்கிறது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் அரைச்சதம் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி 8 ஆண்டுகளுக்கு முன்னர் 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடனான டினுடின் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் முதல் 4 வீரர்களும் அரை சதத்தை கடந்தனர்.

அதன் பின்னர் இந்தியாவுடனான  இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் அரை சதத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2013

அலஸ்டர் குக்: 116
நிக் காம்ப்டன்: 117
ஸ்டீவன் ஃபின்: 56
ஜொனாதன் ட்ராட்: 52

2021

ரோரி பர்ன்ஸ்: 61
ஹசீப் ஹமீது: 68
டேவிட் மாலன்: 70
ஜோ ரூட்: 121