800 மீற்றர் ஒட்டப் போட்டியில் இலங்கை  வீரர் புதிய சாதனை!

800 மீற்றர் ஒட்டப் போட்டியில் இலங்கை  வீரர் கயந்திக அபேரத்ன புதிய சாதனை படைத்துள்ளார்.

இரண்டு நிமிடங்கள் 01.44 செக்கன்களில் ஓடி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலேயே அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

 

Previous articleவலை பயிற்சியின்போது கிளீன் போல்டானார் விராட் கோலி -வீடியோ இணைப்பு ..!
Next articleதீபக் சஹர் அணிக்கு திரும்புவதே எப்போது -சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ..!