90 களின் கதாநாயகனுக்கு இன்று பிறந்த நாள்- மொஹமட் அசாருதீன்.

மொஹமட் அசாருதீன் <3

இந்திய கிரிக்கெட் கண்ட மிகசிறந்த ஆளுமைகள் ஒருவர், 70 , 80 களில் பிறந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை வென்ற தலைவனாக வலம்வந்தவர் அசாருதீன்.

ஆட்ட நிர்ணயம் எனும் வலையில் சிக்கி தன் பெயரையும், வாழ்வையும் தானே சிதைத்துக்கு கொண்டதனால் காணாமலே போனார்.

ஆனால் களத்தில் இவரது ஸ்டைலான பேட்டிங், பீல்டிங் ,மற்ற அணிகளுடன் சிநேகமான உறவு என்று பலவற்றால் இதயங்களை ஆண்டவர் அசாருதீன்.

? 433 சர்வதேச ஆட்டங்கள்
? 15,593 ஓட்டங்கள்.
? 29 சதங்கள்.
? 261 பிடிகள்.

?99 டெஸ்ட் போட்டிகள்
?22 சதம்
?6215 ஓட்டங்கள்

?334 ஒருநாள் போட்டிகள்
?9378 ஓட்டங்கள்.

✅ முதல் 3 டெஸ்ட்டிலும் சதமடித்த ஒரே வீரர்.
✅ 300 ஒருநாள் போட்டிகளை விளையாடிய முதல் வீரர்
✅ டெஸ்ட்டில் வேகமாக சதமடித்த இந்தியர்

சொந்த வாழ்க்கையில் கிடைத்த அவப்பெயர், சூதாட்ட சிக்கல் இவை எல்லாம் இல்லையென்றால் காலத்துக்கும் கொண்டாடப்படும் கதாநாயகனாக அசாருதீன் விளங்கியிருப்பார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அசாருதீன்.