90 களின் பசுமை நினைவுகளை மீட்ட சனத்- ஜோண்டி கூட்டணி…! (வீடியோ இணைப்பு)

90 களின் பசுமை நினைவுகளை மீட்ட சனத்- ஜோண்டி கூட்டணி…!
(வீடியோ இணைப்பு)

இந்தியாவில் இடம்பெற்றுவரும் வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு இருபதுக்கு இருபது தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி பார வெற்றி பெற்றது.

இதன்முலமாக இலங்கை லெஜெண்ட்ஸ் அணி அரை இறுதியை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் 90 களின் நாயகர்களான சனத் ஜெயசூரிய மற்றும் ஜோண்டி ரோட்ஸ் ஆகியோர் அந்தநாள் நினைவுகளை மீட்டனர்.

சனத் ஜெயசூர்யாவின் அற்புதமான square cut முறைமூலமான துடுப்பாட்டத்தை ஜோண்டி ரோட்ஸ் பக்வார்ட பாயிண்ட் (Backward point) இல் அற்புதமாக களத்தடுப்பு செய்து தடுத்தபோது ரசிகர்கள் பலருக்கும் அந்த காலத்து நினைவுகள் மீண்டமை குறிப்பிடத்தக்கது..

வீடியோ இணைப்பு.